வெள்ளத்தில் சிக்கிய நபரை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் தமிழக கேரள எல்லையில் கோரையாறு சொல்கிறது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆற்றுக்கு குளிக்கச் சென்ற ஒருவர் வெள்ளத்தில் சிக்கி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு […]
