அக்காள் கணவருடன் செல்போனில் பேசியதால் மனைவியை கணவர் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி பகுதியில் நித்தியானந்தன் என்ற லோடு வேன் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது அக்காள் கணவருடன் புவனேஸ்வரி அடிக்கடி செல்போனில் பேசி வந்தது நித்தியானந்தனுக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அக்காள் கணவருடன் செல்போனில் […]
