போதை ஊசியினால் நடந்த தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போடிபாளையம் பகுதியில் ஜீவானந்தம் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிகண்டன் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் போடிபாளையம் பகுதியில் இருக்கும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் போதை ஊசி போடும் பழக்கத்திற்கு அடிமையான ஜீவானந்தம் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அதனை வாங்கி வந்துள்ளார். இதனை அடுத்து அந்த போதை ஊசியை மணிகண்டன் ஜீவானந்தத்திற்கு […]
