நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நெல்சன் துரைராஜ் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றுக்கு தனது நண்பர்களுடன் நெல்சன் குளிக்க சென்றுள்ளார். இவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென நெல்சன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]
