ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த நாதஸ்வர கலைஞர் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுத்தேரி பகுதியில் நாதஸ்வர கலைஞரான முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வை குறைபாடு இருக்கிறது. இந்நிலையில் முத்து கிருஷ்ணன் மற்றும் அவரது நாதஸ்வர குழுவினர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு கச்சேரிக்காக சென்றுள்ளனர். இவர்கள் கச்சேரியை முடித்துவிட்டு ரயிலில் செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது முத்துகிருஷ்ணன் […]
