லாரி டிரைவரை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் லாரி டிரைவரான பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்மம்பாளையம் பகுதியிலிருந்து சேலத்திற்கு லாரியில் லோடு ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் பழனிவேல் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு சிறிது நேரம் தூங்கியுள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் பழனிவேலை கத்தியால் குத்திவிட்டு அவரிடமிருந்த 20 ஆயிரம் […]
