மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் டிரைவரான ராகவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ராகவா அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதனை செல்போனில் வீடியோவாக ராகவா பலமுறை மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த […]
