கலைஞர் கருணாநிதியின் சிலையை முரசொலி அலுவலகத்தில் வைத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையடுத்து இன்று காலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.அதை தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு […]
