கொரோனா வேகமாக பரவி வருவதன் காரணமாக ரேஷன் கடைகளில் அடுத்த 6 மாதங்களுக்கு மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொடிய கொரோனா உலகம் முழுவதும் 176 நாடுகளுக்கு வேகமாக பரவி அச்சுறுத்தி வருகின்றது. கொரோனாவின் கோர தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு வங்காளத்தில் 2 பேர் உள்பட நாடு முழுவதும் இதுவரை 223 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், வைரஸ் பரவுவதை […]
