1000 ஜி.பி. டேட்டாவை watsapp நிறுவனம் தனது பிறந்தநாளை முன்னிட்டு இலவசமாக வழங்க இருப்பதாக தகவல் பரவி வருகின்றது. whatsapp நிறுவனம் 1000 ஜி.பி. டேட்டாவை இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக watsapp-இல் குறுந்தகவல் பரப்பட்டுவருகிறது. இந்நிலையில் இச்செய்தி சைபர்செக்யூரிட்டி ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களுக்கும் சென்றுள்ளது. இந்த செய்தியானது தற்போது வாட்சப்பில் வைரல் ஆகியுள்ளது. இந்த குறுந்தகவலில் உள்ள இணைய முகவரி watsapp நிறுவனம் அனுப்பவில்லை என்றும், விசாரணையில் இந்த குருந்தகவலை பயனர் விவரங்களை திருடும் கும்பல் உருவாக்கியதாகவும் தெரிய வந்துள்ளது. வழக்கம்போல சலுகைகள் அதிகமாக வழங்குவதாக கூறும் குறுந்தகவலில் பொய்யான முகவரிகளே கொடுக்கப்பட்டு அதை click செய்தால் Malware வலைத்தளம் திறந்து பயனிட்டாளர்களின் விவரங்கள் அனைத்தும் […]
