டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக 6 அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2 -ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக பலர் கைதாகி வருகின்றன. அதில் 6 பேரை பத்திரப்பதிவுத்துறை உதவியாளராக பணியாற்றிய நிலையில் அவர்களை பணி நீக்கம் செய்து பத்திரப்பதிவுத்துறை IG ஜோதி நிர்மலா உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி பத்திரப்பதிவுதுறையில் உதவியாளராக பணியாற்றிய ஜெயராணி , வேல்முருகன் , சுதா , ஞானசம்பந்தம் , வடிவு , ஆனந்தன் ஆகிய 6 பேர் […]
