Categories
கிரிக்கெட் விளையாட்டு

#TheHundredDraft…. “கெய்ல், மலிங்காவை எந்த அணியும் வாங்கவில்லை “… அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

கிறிஸ் கெய்ல் மற்றும் லசித் மலிங்கா  ஆகியோர் இங்கிலாந்தின் ‘100 பந்துகள்’ என்ற புதிய போட்டிக்கான, எந்த அணிகளாலும் எடுக்கப்படவில்லை என்பது தெரிய வருகிறது. இங்கிலாந்து நாட்டில் அடுத்த ஆண்டு புதிதாகத் தொடங்கப்படவுள்ள ‘100 பந்துகள்’ கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் முதல் வீரராக அணியில் தேர்வு செய்யப்பட்டார். அதே போல் டி20 கிரிக்கெட்டின் அதிரடி மன்னர்களான வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் மற்றும் இலங்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் மலிங்கா..!!

இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா (35). ‘யார்க்கர் மன்னன்’ என்றழைக்கப்படும்  இவர் உலக கோப்பை தொடர் முடிவுடன் தனது ஓய்வு அறிவிப்பார் என்று சொல்லப்பட்டது.  ஆனால் மலிங்கா ஓய்வை அறிவிக்கவில்லை. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வந்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்குபெற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொந்த நாட்டிலிருந்து வெளியேறுகிறார் மலிங்கா..!!

 லசித் மலிங்கா இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்கிறார்   35 வயதான ‘யார்க்கர் மன்னன்’ என்றழைக்கப்படும் லசித் மலிங்கா இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆவார். இவர் உலக கோப்பை தொடர் முடிவுடன் தனது ஓய்வு அறிவிப்பார் என்று சொல்லப்பட்டது.  ஆனால் மலிங்கா ஓய்வை அறிவிக்கவில்லை. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் லசித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

12 மணி நேர இடைவெளி…. இந்தியாவில் 3 , இலங்கையில் 7….. அசத்திய யார்க்கர் மன்னன்…..!!

லசித் மலிங்கா 12 மணி நேரத்தில் 2 நாடுகளில் விளையாடி10 விக்கெட்டை வீழ்த்தியுள்ளது அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு 8மணிக்கு   சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பங்கேற்ற லசித்  மலிங்கா 3 விக்கெட் வீழ்த்தினார். மும்பை அணிக்காக அன்று இரவு வரை பங்கேற்ற லசித் மலிங்கா, பின்னர், உடனே அங்கிருந்து புறப்பட்டு  தனது தாயகமான இலங்கைக்கு  சென்றார். இலங்கையில்  நேற்று காலையில்  பல்லகெலேவில் […]

Categories

Tech |