எல்லோருடைய வாழ்க்கையிலும் செக்ஸ் என்பது முக்கியமான ஒன்றாகும். அந்த செக்ஸ்க்கு ஆண்மை ரொம்ப முக்கியம். ஒவ்வொரு ஆண்களுக்கும் ஆண்மை குறித்து பல சந்தேங்கள் உண்டாகும். அதில் குறிப்பாக ஆண்மைத் தன்மை அதிகரிக்க பொய் விளம்பரங்களை பார்த்தும், போலி மருத்துவர்களில் பேச்சை கேட்டும் போலி மருந்துகளை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்து வரும் அளவுக்கு சென்று விடுகிறார்கள். இயற்கை முறையில் எந்த பக்க விளைவுகளும் ஏற்படுத்தாத முறையில் சிகிச்சை தான் எப்பொழுதும் உடம்புக்கு நல்லது. அதிலும் வீட்டில் இருந்தபடி ஆண்மைக்கான சிகிச்சை மேற்கொண்டால் மிகவும் எளிது. சரி வாருங்கள் ஆண்மை அதிகரிக்க […]
