சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் பல்வேறு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சாட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்றது. தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சியினர் தங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகின்றனர். வரக்கூடிய தேர்தல் நடந்து முடிந்த தேர்தலை விட வித்தியாசமானது. மாபெரும் ஆளுமைகளாக இருந்து வந்த கலைஞர் கருணாநிதி , செல்வி ஜெ.ஜெயலலிதா இல்லாமல் நடைபெற இருக்கும் சட்டசபை பொதுத்தேர்தல். ஏற்கனவே மக்களவை தேர்தல் நடைபெற்றதில் திமுக பெரும்பான்மையான இடங்களை […]
