இனம்புரியாத பயம் நீங்கி, வாழ்வில் தெளிவு மற்றும் மகிழ்ச்சி உண்டாக சாய் பாபாவின் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும். மனிதனுடைய வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்படுகின்றது. நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் கடவுளின் அனுகிரகம் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் நாம் இறைவனை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் பலர் தன்னுடைய வாழ்வில் மகிழ்ச்சி நிரம்பவில்லை என புலம்பி தவிப்பதை கேட்டிருக்கிறோம். அவ்வாறு புலம்புபவர்களுக்கு மனக்கவலை நீங்க, வாழ்வில் மகிழ்ச்சி நிரம்ப, நிம்மதி பெருக […]
