பா.ஜனதாவின் முன்னாள் மந்திரி பபன்ரா பெண் தாசில்தாரை ‘கதாநாயகி’ என அழைத்தது மராட்டிய பா.ஜனதாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய பா.ஜனதாவின் முன்னணி தலைவரும், மாநிலத்தின் முன்னாள் மந்திரியுமான பபன்ராவ் லோனிகர் சமீபத்தில் ஜல்னா மாவட்டத்துக்கு உட்பட்ட பர்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது விவசாயிகள் நிதியுதவி பெறுவது பற்றி பேசினார் . ‘அவ்வாறு அவர் பேசுகையில் அரசிடம் இருந்து ரூ.25 ஆயிரம் நிதியுதவி பெற விவசாயிகள் விரும்பினால், நாம் பர்தூரில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்த […]
