கன்னி ராசி அன்பர்கள், இன்று உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றிய வதந்திகள் வந்து சேரும். பொறுமை தேவைப்படும் நாளாக இன்று இருக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் நிம்மதியாக இருக்கும். தொழிலில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு, தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பண வரவு தாமத பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை கொஞ்சம் இருக்கும். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்வது […]
