மஹிந்திரா நிறுவனம் தனது புதிய வேரிஎண்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் புதியதாக எக்ஸ்.யு.வி.300 வேரியண்ட் என்ற புதிய காரை உருவாக்கியுள்ளது. இந்த புதிய வேரியண்ட் ஏழு பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்.யு.வி.300 புதிய வேரியண்ட் எக்ஸ்.யு.வி.400 என்ற பெயரில் வெளியாகும் என்றும் இது எஸ்2014 என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், மஹிந்திராவின் புதிய எக்ஸ்.யு.வி.300 வேரியண்ட் எக்ஸ்.யு.வி.300 மற்றும் எக்ஸ்.யு.வி.500 மாடல்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படும் என […]
