பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார் . தமிழில் 1978-ம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் மகேந்திரன் . இவர் யதார்த்த சினிமாவின் இயக்குநர் என்று புகழப்பட்டார். இவருக்கு வயது 79 . கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்த இவருக்கு […]
