டிவி நிகழ்ச்சியில் உரையாடிய கௌதம் கம்பீர் தோனி இல்லை என்றால் விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்திருக்கும் என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் ஸ்டார்ஸ் போர்ட்ஸ் நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணனுடன் உரையாடியபோது கூறியதாவது. “2014ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு மேற்கொண்ட பயணம் எங்களுக்கு மிகவும் மோசமாகவே இருந்தது. நானும் அந்த தொடரில் விளையாடினேன் நிச்சயமாக தோனிக்கு அந்தத் தொடரில் பாராட்டுகளை நாம் தெரிவித்தாக வேண்டும். காரணம் நிறைய […]
