Categories
தேசிய செய்திகள்

தந்திரங்கள் சூழ்ந்த சமகால அரசியல்…!!

கொள்கைகளை விட்டுக் கொடுக்காத அரசியல் நாகரீகம் அப்போது இருந்தது. ஆனால் இன்றைக்கோ, கொள்கைகள், சித்தாந்தங்களை எல்லாம் புறந்தள்ளி பதவி, அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத்தயார் என்பது போன்ற நிலைமை உருவாகியுள்ளது தந்திரங்கள், உத்திகள் வகுப்பதில் முற்காலத்தில் சாணக்கியர், கெளடில்யர் போன்றோரை ஆகச் சிறந்தவர்கள் என்று காலம் காலமாக நாம் உதாரணம் கூறுவதுண்டு. ஆனால் இன்றைய அரசியலில், அவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல், அரசியல் நடவடிக்கைகளில் தந்திரங்கள், மந்திரங்கள் கையாளப்படுகின்றன. இதற்கு ஆகச் சிறந்த உதாரணம் என்றால், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BIG BREAKING : ”நம்பிக்கை வாக்கெடுப்பு”உத்தவ் தாக்கரே வெற்றி …!!

மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் சிவசேனா கூட்டணி அரசு சார்பில் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபித்தார்  மகாராஷ்டிராவில் நீண்ட அரசியல் குழப்பங்களுக்கு பிறகு சிவசேனா , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்தது. அம்மாநிலத்தின் 18_ஆவது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேறார். இந்நிலையில் மகாராஷ்டிரா கூட்டணி அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டது. இதில் மஹாராஸ்டிரா கூட்டணி அரசு பெருபான்மைக்கு தேவையான 145 இடங்களுக்கு 169 இடங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1 மருத்துவம், ரூ 10 உணவு, 80%இடஒதுக்கீடு…. அதிரடி காட்டும் மஹா. முதல்வர்

மஹாராஷ்டிராவில் புதிதாக பொறுப்பேற்ற அரசு அதிரடி திட்டமாக 3  திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மகாராஷ்டிராவின் 18_ஆவது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். அவருடைய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.இந்த சூழ்நிலையில் சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து (மகா விகாஸ் அகதி ) என்ற கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். அந்த கூட்டணி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சீராக செல்ல வேண்டும் என்பதற்காக குறைந்தபட்ச செயல் திட்டம் என்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கூட்டணி குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் கருத்து…!

அஜித் பவாருடன் கூட்டணி வைத்தது குறித்து, சரியான நேரத்தில் பதில் அளிப்பதாக மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ தேவேந்திர ஃபட்னாவிஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ அஜித் பவாருடன் கூட்டணி வைத்தது தவறு எனப் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்குச் சரியான நேரத்தில சரியான பதிலளிப்பேன்’ எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் பவார், ‘ நான் என்சிபியில் தான் இருக்கிறேன். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

க்ளைமேக்ஸை நெருங்கிய மகாராஷ்டிர அரசியல் களம் – 288 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, பல்வேறு அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு நேற்று சுமூகமான முடிவு எட்டப்பட்ட நிலையில், இன்று வெற்றிபெற்ற 288 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஒரு மாத காலமாக அடுத்தடுத்து நிகழ்ந்த அதிரடி திருப்பங்களுக்குப் பிறகு ஒரு வழியாக மகாராஷ்டிராவில் ஆட்சியமைவதற்கான சாதகமான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. கடும் போராட்டத்திற்குப் பின் தான் நினைத்ததை சாதித்துள்ளது சிவசேனா. சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவுக்கரம் நீட்டி, காங்கிரஸோடு கூட்டணியமைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பாலமாக […]

Categories

Tech |