சிவாலய ஓட்டத்தில் சிவனைப் பார்க்க குறுக்கு வழியை தேர்ந்தெடுத்த சிவபக்தர் ரயில் மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில் கில்லியூரை சேர்ந்தவர் சுதா கிருஷ்ணன். அதே பகுதியில் முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் சிவராத்திரியை முன்னிட்டு நடந்த சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டார். திருவிதாங்கோடு மகாதேவர் ஆலயத்திற்கு சென்று விட்டு திருப்பன்றிகோடு மகாதேவர் ஆலயத்திற்கு செல்வதற்காக சுதா கிருஷ்ணன் அதிகாலை தயாராகியுள்ளார். பள்ளியாடியில் […]
