நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் தேனி மருத்துவ கல்லூரி டீன் புகார் அளித்துள்ளார். மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதிய மாணவனின் ஹால் டிக்கெட் புகைப்படமும் , கல்லூரியில் சேர்க்கும் போது கொடுத்த புகைப்படமும் வெவ்வேறாக உள்ளதாக என்ற புகார் எழுந்தது சர்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆள் மன்றாட்டமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் இது தொடர்பான அறிக்கையை மாநில சுகாதாரத்துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது […]
