மாமல்லபுர சந்திப்பில் பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்_க்கு நினைவு பரிசினை வழங்கினார். மாமல்லபுர கலைகளை கண்டு ரசித்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர். இதற்காக கடற்கரை கோவில் மின் விளக்குகளால் ஜொலித்தது. இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிகளில் ராமாயண காவியம் நடன வடிவில் நிகழ்த்தப்பட்டது. பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் நாட்டியம் நிகழ்த்திய குழுவினருடன் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் […]
