மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற சிவராத்திரிகளில் விரதமிருந்து பெறும் எல்லா வகை நலனையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. ‘சிவ’ என்ற சொல்லே ‘மங்களம்’ என்பதைக் குறிக்கும். சிவராத்திரி என்றாலே மோக்ஷம் தருவது என்றே பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹாசிவராத்திரியான இன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் […]
