நமது மஞ்சள் மாநகரம் ஈரோட்டில் புத்தாண்டை புது பொலிவுடன் வரவேற்கவும், உங்களை குதூகலபடுத்தவும், மிக பிரம்மாண்டமாக வருகிறது நம்ம ஊர் கலக்கல் சங்கம். இந்த நிகழ்ச்சியில் உங்களை மகிழ்விக்கவும், உற்சாகப்படுத்தவும் பல நடன கலைஞர்களும், உங்கள் இதயங்களை கொள்ளை கொள்ள பல திரை பாடகர்களும் பங்கேற்க இருக்கின்றனர். கவலைகளை மறந்து, கைதட்டி, சிரிக்க நகைச்சுவை மன்னர்களும் மற்றும் நீங்கள் பார்த்து ரசித்த பல திரை நட்சத்திரங்களும் உங்களோடு புத்தாண்டை கொண்டாடுவதற்கு வருகிறார்கள். இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்களை போற்றும் விதமாக […]
