Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பல வருடம் கழித்து வழக்கு…. முதல் மனைவியின் நிபந்தனை…. மாநகராட்சி பணியாளர் எடுத்த விபரீத முடிவு…!!

முதல் மனைவி ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் மாநகராட்சி பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் முத்து கிருஷ்ணன் என்ற மாநகராட்சி பணியாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கும், இவரது முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவரது முதல் […]

Categories

Tech |