தமிழ் சங்கத்தின் துணை இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் எட்டிமங்களத்தைச் சேர்ந்தவர் வக்கீல் ஸ்டாலின். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “மதுரையில் உலக தமிழ் சங்கம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் எதுவும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. மேலும் நூலகத்தில் தரமான நூல்களும் இல்லை. இதனால் தமிழ்ச் […]
