சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக அதை […]
