கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் முத்து பாலம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் சேக் முகமது மற்றும் […]
