ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட மக்களும் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்பு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது கருத்தை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அதில்,நாசகார நச்சு ஆலையான, வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நச்சு ஆலை, தாமிரம் உருக்கு உற்பத்தி ஆலையை நிரந்தரமாக மூடப்படும் என்று இன்று உயர்நீதிமன்றத்தில் […]
