குடியுரிமை மசோதா வழக்கில் போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்கு விதிகள் உள்ளதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல இடங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலத்திலும் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. சேலம் கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு […]
