ஆதார்கார்டின் முக்கியத்துவம் மற்றும் தேவையை மனதில் வைத்து UIDAI குடிமக்களுக்கு பல வசதிகளை வழங்கி வருகிறது. இதன் வாயிலாக உங்களது ஆதார்கார்டு குறித்த பணிகளை நீங்கள் எங்கும், எந்நேரத்திலும் செய்துக்கொள்ள இயலும். உங்களது ஆதார் குறித்த பணிகளை கையாள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்தகைய மொபைல் செயலி குறித்து நாம் தெரிந்துகொள்வோம். அதாவது, mA adhaar மொபைல் பயன்பாடு அண்ட்ராய்டு,iOSல் கிடைக்கும். mAadhaar செயலியின் மிக முக்கிய விஷயம் என்னவெனில், இது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் […]
