கண்ணதாசன் ஒரு கவிஞர் மட்டுமல்ல, பல திரைப்படங்களிலும் கண்ணதாசன் நடித்திருக்கிறார். பராசக்தி கருப்பு சூரியகாந்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். முதல் மனைவியின் பெயர் பொன்னம்மா அடுத்த ஆண்டே பார்வதி திருமணம் செய்து கொண்டார். கண்ணதாசன் இறந்துவிட்டார் என்று இவரே பலருக்கு கால் செய்து வதந்தியை கிளப்பி விடுவார். அவர்கள் அழுது கொண்டே வீடு திரும்பி வரும் பொழுது அவரை சிரித்துக்கொண்டே வரவேற்பார். தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர். காமராஜர் அண்ணா எம்ஜிஆர் கருணாநிதி ஆகிய […]
