மசூத் அசார் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. காஷ்மீர் மாவட்டம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 14 ம் தேதி வாகனங்களில் சென்ற துணை ராணுவ படைகள் (CRPF) மீது தற்கொலை படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலுள்ள ஜெய்ஷ்-இ – முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் ஜெய்ஷ்-இ […]
