போபால் அருகே லூடோ விளையாட்டில் ஏமாற்றிய தந்தை மீது மகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தலைமுறையினர் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், அதனை சீரியஸாக எடுத்துக் கொள்வதால் சில சமயம் வாழ்க்கை விளையாட்டை போல் அவர்களுக்கு கேலியாக அமைந்து விடுகிறது. பெரும்பாலான ஆண்கள் பப்ஜி, free fire உள்ளிட்ட விளையாட்டுக்கு அடிமையாக இருப்பது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் பெண்கள் லூடோ உள்ளிட்ட விளையாட்டுக்கு அடிமையாக உள்ளனர். அந்த வகையில், லூடோ […]
