இந்தியாவில் கிராமப்புறங்களில் சமையல் எரிபொருளாக விறகு, நிலக்கரி, மாட்டுசாணம் ஆகியவை பயன்படுத்துவதற்கு பதில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு இவர்களுக்கென்று பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்ற 2016 ஆம் வருடம் “பிரதான மந்திரி உஜ்வாலா யோஜனா” திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரையும் 9 கோடி பயனாளர்கள் இணைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் இணைவதற்கு 18 வயது மேற்பட்ட வறுமை கோட்டிற்கு கீழுள்ள பெண்களாக […]
