Categories
தேசிய செய்திகள்

இனி எல்பிஜி கேஸ் சிலிண்டரில் இப்படி இருக்கும்?…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு இச்செய்தி மகிழ்ச்சியை அளிக்கும். க்யூஆர் குறியீடு உடைய சிலிண்டரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக நீங்கள் சிலிண்டரைக் கண்காணிக்கவும், டிரேஸ் செய்யவும் இயலும். இந்தியன் ஆயில் (IOCL) தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, அடுத்த 3 மாதங்களில் அனைத்து வீட்டு எரிவாயு சிலிண்டர்களிலும் QR குறியீடு இருக்கும் என தெரிவித்தார். 2022ம் வருடத்தின் உலக எல்பிஜி வாரத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்கள் LPG சிலிண்டர்களைக் கண்காணிக்க முடியும் […]

Categories
தேசிய செய்திகள்

LPG கேஸ் விலையில் மாற்றம்…. அரசு எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

நாட்டில் அதிகரித்து வரக்கூடிய கேஸ் சிலிண்டரின் விலைகள் பற்றி அரசு எண்ணெய் நிறுவனங்களானது பெரியமுடிவு ஒன்றை எடுத்துள்ளது. அந்த வகையில் இனிமேல் கேஸ்சிலிண்டரை வாங்குவதற்கு கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். அதனடிப்படையில் LPG சிலிண்டருக்குரிய தள்ளுபடியை ரத்துசெய்துள்ளது. ஆகவே இனி LPG புக்கிங் பண்ண கூடுதலாக பணம் செலவுசெய்ய வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு எண்ணெய் நிறுவனங்களானது வணிக கேஸ் சிலிண்டர்களுக்கு ரூபாய்.200 முதல் ரூ.300 வரை தள்ளுபடி அளித்துவந்த நிலையில், இப்போது இச்சலுகை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடையில் இன்று முதல்…. 5 கிலோ அனல், 3 கிலோ தனல்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் சமையல் எரிவாயு பயன்பாட்டை கிராமப்புறங்களில் அதிகப்படுத்தக்கூடிய வகையில் ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட சிலிண்டர்கள் விற்பனை குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது நாடு முழுவதும் 5.32 கோடி ரேஷன் கடைகள் மூலம் படிப்படியாக விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டது. அதன்படி வெள்ளகோவில் சிவநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையை தொடங்கி வைத்தார். இதற்கிடையில் வெள்ளகோவில் புதுவை […]

Categories

Tech |