வருகிற புத்தாண்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் (LPG) விலையானது குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது புத்தாண்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பை அரசு எண்ணெய் நிறுவனங்களானது அறிவிக்கலாம் என நம்பப்படுகிறது. இப்போது கச்சா எண்ணெய் விலையில் பெரும் குறைப்பு ஏற்பட்டு உள்ளது. 2022ம் வருடத்தில் அரசு எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை சுமார் 150 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சென்ற வருடம் அக்டோபர் 2021ல், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு […]
