பெங்களூருவைச் சேர்ந்த காதல் ஜோடி சென்னையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சித்தாலபாக்கம் அரசன்கழனி பிரதான சாலை தனியார் குடியிருப்புக்கு பக்கத்தில் இளம்பெண்ணும், 30 வயது மதிக்கத்தக்க ஆணும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பெரும்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]
