கும்மிடிப்பூண்டியில் யுடியூப் வீடியோவை பார்த்து காதலன் தனது காதலிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 27 வயதான சவுந்தர் தனியார் கியாஸ் கம்பெனியில் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை பார்த்து வருகின்றார். அதேபோல கம்மார்பாளையத்தை சேர்ந்த நர்மதா கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகின்றார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில், பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் ஜாலியாக இருந்தனர். இதில் நர்மதா […]
