6,800 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் வால் நட்சத்திரம் முன்பு இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் லவ் ப்ரொபோஸ் செய்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜான் மற்றும் எரிகா என்ற இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜான் எரிகாவை ஒருதலையாக காதலித்துள்ளார். வானியல் தொடர்பான நிகழ்வுகளில் அதிக அளவு ஆர்வம் கொண்ட ஜான் தனது தோழியிடம் வித்தியாசமாக தனது காதலை வெளிப்படுத்த முடிவு செய்துள்ளார். இதனால் அதிக அளவு தேடலை மேற்கொண்ட […]
