இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முதுகாணபள்ளி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர் மீது காவல் நிலையங்களில் இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. கடந்த 3 மாதமாக சந்தோஷ்குமார் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த சிறுமி சந்தோசை செல்போன் […]
