உலக காதலர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் காதலர்கள் குவிந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அத்வானப்பட்டி படகு இல்லம், கே.ஆர்.பி அணை ஆகிய பகுதிகளில் காதலர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் காதலர் தினத்தைக் கொண்டாடும் வகையில் படையெடுத்துள்ளனர். கோயில், பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் காதலர்கள் அதிகமாக காணப்பட்டனர். காதலர் தினத்தையொட்டி மலர்க்கொத்துகள் மற்றும் ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ள நிலையிலும் காதலர்கள் வாழ்த்து அட்டைகளோடு மலர்க்கொத்து கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர். அதேபோல கிருஷ்ணகிரி […]
