கிரெடிட் கார்டில் வைத்திருந்த 35 திர்ஹான் லாட்டரி டிக்கெட்டால் லட்சமாக மாறிய சம்பவம் குறித்து தந்தை ஒருவர் உருக்கமாக பேசியுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் என்பவர் தற்போது துபாயில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் தனது வேலையை கடந்த ஜனவரி மாதம் விட்டுள்ளார். இவருக்கு தற்சமயம் வரை வேறு எந்த வேலையும் கிடைக்காததால் அவர் வறுமையில் வாடி வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய கிரெடிட் கார்டில் […]
