Categories
இந்திய சினிமா சினிமா

டைம் என்ன ஆச்சு பாருங்க மேடம்…. சூட்டிங்கிற்கு லேட்டா வாறீங்க ? நடிகை பதிலால் கம்முனு ஆன சூட்டிங் ஸ்பாட் …!!

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் காதல் என்பதில் தொடங்கி தற்போது தர்ஷனுடன் நெருக்கமாக இருந்த காட்சிகள் வரை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் இவரைப் பற்றி தற்போது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. பிரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக லாஸ்லியா நடித்தபோது தயாரிப்பாளருக்கு ஏராளமான தொல்லைகளை இவர் கொடுத்துள்ளார். எப்போதும் படப்பிடிப்புத் தளத்திற்கு தாமதமாக வந்த இவரிடம் தயாரிப்பாளர் காரணம் கேட்டதற்கு தான் இருக்கும் இடத்திலிருந்து படப்பிடிப்பிற்கு வருவதற்கு தாமதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் திருமணம்….? தொழிலதிபர் மாப்பிள்ளையா…? விளக்கமளித்த லாஸ்லியா….!!

தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு நடிகை லாஸ்லியா விளக்கம் அளித்துள்ளார்.   லாஸ்லியா இலங்கையை சேர்ந்தவர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆனார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் உருவானார்கள். பிக்பாஸுக்கு பிறகு அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது அந்த வகையில் அவர் தற்போது பிரண்ட்ஷிப் என்கிற திரைப்படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனா உடனும் சேர்ந்து ஒரு படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோயினாக மாறிய லாஸ்லியா ”என்ன கருமம்டா இது” என்று கலாய்த்த ரசிகர் …!!

தமிழில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இவருக்கு நல்ல ரசிகர்கள் இருந்தார்கள் ஆனலும் இவரின் காதல் விவகாரத்தால் ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.மேலும் இவர் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க போகிறார் என்றும் , அந்த படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிப்பார் என்றும் பேசப்பட்டது. இந்நிலையில் லாஸ்லியா பிரெண்ட்ஷிப் என்ற தமிழ் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் காமெடி நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

லாஸ்லியா காதாநாயகியாக நடிக்கும் படத்தில் இணைந்த தமிழ் திரையுலக முன்னணி நடிகர்…

லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்தில் இணைந்த முன்னணி நடிகர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3ல்  கலந்துகொண்ட இலங்கையை சேர்ந்த லாஸ்லியா என்பவர் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். ரசிகர்களிடம் பிரபலமான லாஸ்லியா அண்மையில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஏற்றுக்கொண்டார். தற்போது லாஸ்லியா கதாநாயகியாக நடிக்க இருக்கும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி  நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹர்பஜன் சிங்குடன் ‘பிரண்ட்ஷிப்’ ஆக ஜோடி சேரும் லாஸ்லியா!

ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லாஸ்லியா நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகக் களமிறங்கிய ஹர்பஜன், தமிழில் ட்வீட் செய்வது, தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது என தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாகவும் வலம் வரத் தொடங்கிவிட்டார். முன்னதாக சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள ஹர்பஜன், ‘அக்னி தேவி’ படத்தை இயக்கிய ஜேபிஆர் […]

Categories
சினிமா

“பிக்பாஸ் வீட்டில் தொடர் சண்டை “பொறுத்தது போதும் பொங்கி எழு….நாற்காலியை தூக்கியடித்த லொஸ்லியா..!!

தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையால் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று லொஸ்லியா கோபத்தின் உச்சத்தை அடைந்தார். இந்தியாவில் ஹிந்தி,தெலுங்கு,மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகியவற்றைத் தொடர்ந்து சீசன் 3யை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள […]

Categories

Tech |