கொரோனா நோய் தொற்றால் பெற்றோர்களை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க மாவட்ட அளவில் பணிக்குழு அமைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்க மாவட்ட அளவிலான பணிக்குழு நியமிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது “மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நபர்கள் மற்றும் சிகிச்சை பலனின்றி இறக்கும் நபர்களின் […]
