மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பூக்கடை ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வ.உ.சி நகர் பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேடசந்தூரில் இருக்கும் பூக்கடையில் பூ கட்டும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து இவர் காக்காதோப்பு பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த […]
