மின்சாரம் தாக்கி லாரி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சின்ன மோட்டுர் கிராமத்தில் லோகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்பர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் லோகேஷ் தனது இருசக்கர வாகனத்தை வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக நாயுடு கண்டிகை பகுதியில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்து கொண்டிருந்த நிலையில் அங்கிருந்த கம்பரஷர் […]
