தலைமறைவான லாரி ஓட்டுனரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் ரோட்டிலிருந்து வீரபாண்டி செல்லும் வழியில் உள்ள சித்ரா தோட்டத்தில், கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சாலையோரம் இருந்த தனது வீட்டின் முன்பு மணிகண்டன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது பின்னோக்கி இயங்கிய லாரி ஒன்று மணிகண்டம் மீது ஏறி இறங்கியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து லாரி ஓட்டுனரான திருப்பதி […]
